"புதிய, எளிதாக்கப்பட்ட தடுத்தல்"
"சிறப்பான பாதுகாப்பை வழங்குவதற்காக, ஃபோனில் தடுத்தல் செயல்படும் விதத்தை மாற்ற வேண்டும். இப்போது தடுத்த எண்களிலிருந்து வரும் அழைப்புகளும் உரைச் செய்திகளும் நிறுத்தப்படுவதோடு, பிற பயன்பாடுகளுடன் பகிரப்பட்டு அவற்றிலும் தடுக்கப்படக்கூடும்."
"அனுமதி"
"%1$sஐத் தடுக்கவா?"
"இந்த எண்ணின் அழைப்புகள் தடுக்கப்படுவதுடன், அதன் குரலஞ்சல்களும் தானாகவே நீக்கப்படும்."
"இந்த எண்ணின் அழைப்புகள் தடுக்கப்படும், ஆனால் அழைப்பாளரால் இன்னமும் உங்களுக்குக் குரலஞ்சல்களை அனுப்ப முடியும்."
"இந்த எண்ணிலிருந்து இனி அழைப்புகளையோ உரைச் செய்திகளையோ பெறமாட்டீர்கள்."
"தடு"
"%1$sஐ அனுமதிக்கவா?"
"அனுமதி"
"%1$s தவறானது."
"%1$s தடுக்கப்பட்டது"
"%1$s அனுமதிக்கப்பட்டது"
"செயல்தவிர்"
"இறக்குவதில் தோல்வி"
"அழைப்புத் தடுப்பு 48 மணிநேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது"
"அவசர அழைப்பு செய்திருப்பதால், அழைப்புத் தடுப்பு முடக்கப்பட்டது."
"%1$sஐத் தடுக்கவா?"
"இந்த எண்ணிலிருந்து இனி அழைப்புகளைப் பெறமாட்டீர்கள்."
"%1$s இந்த அழைப்பு ஸ்பேம் எனப் புகாரளிக்கப்படும்."
"இந்த எண் அனுமதிக்கப்பட்டு, ஸ்பேம் இல்லையென தெரிவிக்கப்படும். இனி அழைப்புகள் ஸ்பேமாக குறிக்கப்படாது."
"%1$sஐ அனுமதிக்கவா?"
"ஸ்பேம் இல்லையெனத் தெரிவி"
"தவறு எனத் தெரிவிக்கவா?"
"இனி %1$s இன் அழைப்புகள் ஸ்பேமாகக் குறிக்கப்படாது."
"அழைப்பை ஸ்பேமாகப் புகாரளி"